#மோடி பிரதமராக ஆயிரக்கணக்கான #முஸ்லிம்கள் உயிரைக் கொடுத்து அவருக்கு உதவியதுபோல #ஆதித்யநாத் அடுத்த பிரதமராக வந்து நாட்டுக்கு சேவை செய்ய குழந்தைகள் தங்களது உயிரை காணிக்கையாக கொடுத்திருக்கின்றார்கள்.

உச்சநீதி மன்றமே சொல்லிவிட்டது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருவதாக. அவர்கள் ராஜிவ் மிஸ்ராவையும், கபீல்கானையும் வேலையைவிட்டு துரத்தியதைத்தான் அப்படி சொல்கின்றார்கள்.

#பாரத_மாதா விற்கு பலிகொடுக்கப்படுவதை அந்தப் பாரத தேசத்தில் இருக்கும் #நீதிமன்றங்கள் எப்போதுமே தன்னுடைய உச்சிக்குடுமியை ஆட்டி ஆமோதித்தே வந்திருக்கின்றன. அதனால் பலிகள் இத்தோடு நிற்கப்போவதில்லை, அது தொடரும்.

எதுவரை என்றால் பாரதமாதா மலடாகி பிள்ளை பெறும் தகுதியை இழக்கும் வரை.

குழந்தைகளின் மூச்சைத் திருடிய காவி பயங்கரவாதி – கீற்று

கீற்று – சமூக அரசியல் இணையதளம்


Source Link


25 Comments

கேப்டன் ஜாக்ஸ்பேரோ · August 17, 2017 at 7:27 am

இப்போது என்ன தான் நாம் செய்ய இயலும்…அதிகாரம் அவர்கள் கையில்….இதுவரை பாரதமாதா என்ற போர்வையில் தினமும் கற்பழிக்கதான் படுகிறாள்…..இந்த தேசத்தில்…

Sayed Moydu · August 17, 2017 at 7:37 am

What type of leaders are these people we have seen. ..no sympathy or condolences. ..they didn’t give any importance to human values

Anand Soosai · August 17, 2017 at 7:40 am

எதுவரை என்றால் பாரதமாதா மலடாகி பிள்ளை பெறும் தகுதியை இழக்கும் வரை.

அருமையான வாசம்

சாணத்தையும் மலத்தையும் ஒன்றாக கலந்து அதில் பிஞ்சுபோன செருப்பைத்தோய்த்து செருப்பால் அடிக்கிறது போலிருக்கிறது

Thavakumar Nadarajah · August 17, 2017 at 7:50 am

දැන්ම මේ post එක යාලුවන්ට පේන්න share කරන්න
ඔබගේ දරුවා, පෙම්වතා හෝ පෙම්වතිය, සේවකයින්, හිතවතුන් කොතැන සිටියත් මිනිත්තුවකින් ඔවුන් ඉන්නා ස්ථානය දැනගන්න.
# අමතන්න
නැතහොත් හිස්තැනක් >ලෙස ටයිප් කර කරන්න
මේ සදහා ඔබට ඕනෑම දුරකථනයක් භාවිතා කළ හැක. එසේම ඔබට දුරකථනයක් තිබේ නම්, සොයන්නා සිටින ස්ථානය ලංකා සිතියම මගින් දැනගැනීමට හැක.දාලද ?
මොන දේ උනත් දැන් තත්පර ගානකින් ඔවුන් ඉන්න තැන දැනගන්න
ඔබෙ දුරකථනයෙන් #7කරන්න

ශ‍්‍රී ලංකාව සහ චීනය අතර මෑත යුගයේ රාජ්‍ය තාන්ත‍්‍රික සබඳතා ඇති කර ගනිමින් වසර 60 ක් සම්පූර්ණ වීම සමරමින් ශ‍්‍රී ලංකා චීන තානාපති කාර්යාලය විසින් සංවිධානය කරනු ලැබූ විශේෂ ඡායාරූප ප්‍රදර්ශනයක් නුවරඑළිය මහජන පුස්තකාල ශ්‍රවනාගාරයේ දී පසුගිය දින කිහිපයක් පුරා පැවැත්වුණා.

ශ‍්‍රී ලංකාව සහ චීනය අතර රාජ්‍ය තාන්ත‍්‍රික සබඳතා දැක්වෙන විශේෂ ඡායාරූප රැසක් මෙම ප්‍රදර්ශණය සඳහා එක්කර තිබුණා.
භාණ්ඩ ඔබේ ගෙදරටම ගෙන්වා ගත් පසු මුදල් ගෙවන්න.
අමතන්න
නැතහොත් නම,ඔබට භාණ්ඩය ගෙන්නාගත යුතු ස්ථානයෙහි ලිපිනය ,ඔබව සම්බන්ධ කරගත හැකි දුරකථන අංකය සහ ඔබට අවශ්‍ය භාණ්ඩයේ නිෂ්පාදන අංකය (චායා රූපයෙහි සදහන් ) ✉️කෙටි පණිවිඩයක් මගින් යවන්න. ඇමතුමක් ලබාගන්න දැන්ම ප්‍රවාහන ගාස්තු අය කෙරේ .කොළබ ඇතුලත රු.200 , අනෙකුත් පළාත් රු.300 ප්‍රවාහන ගාස්තු වශයෙන් අය කෙරේ /ඉහත සදහන් ප්‍රවාහන ගාස්තු වලට අපගේ භාණ්ඩ 5ක් ඔබට එකවිට ඇනවුම් කල හැක)

(ඔබගේ සහ සොයන්නාගේ දුරකථන ලියාපදිංචි විය යුතුය)
දිනකට රු; 3 /= සහ අදාල බදු අය කෙරේ
සොයන එක් වාරයකට රු; සහ අදාල බදු අය කෙරේ

Perambalur Thalarasigan · August 17, 2017 at 7:54 am

Nee ipadiyea kathitu iru next pm avaru dhan
En nadu nalla dhan iruku

Suhood Mohamed Ibrahim Yubunu · August 17, 2017 at 7:56 am

“தமிழச்சி” னு பெயரை வச்சுக்கிட்டு நீங்க எவ்வளவு ஆழமான (அதுவும் உண்மையான) கருத்துக்களை துணிவாக வெளியிடுகிண்றீர்கள். தங்கள் கருத்துக்களிலும், மொழியிலும் எந்த வழுக்களும் இல்லை. உங்களுடைய கருத்துக்கள் எப்பிடி பாமர மக்களை சென்று அடையப்போகின்றது. அதனை நினைத்துப்பார்க்கவே எனக்கு துக்கமாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் புலமையை எண்ணி நான் மிக இன்புறுகின்றேன்.

Meyya RM · August 17, 2017 at 7:57 am

அந்தக் கும்பகோணத் துயரத்தையும் தாங்கள் ஆராய்ந்து கூறினால் எல்லோரும் விவரம் அறியலாம்.

Daya · August 17, 2017 at 8:07 am

இது எல்லாத்துக்கும் ஒரு முடிவே இருக்காதா??

Kopi Kris · August 17, 2017 at 8:07 am

மேலும் , இவ்விவகாரம் குறித்து நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார். கடந்த 9 ஆம் தேதி கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை தான் சந்தித்து பேசியதாகவும், அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து எந்தத் தகவலும் தன் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5 ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டதாக கூறிய முதல்வர், இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழன் ரபிக் · August 17, 2017 at 8:15 am

இந்த பொம்பல பொறுக்கி யோகி நாய் Cm பதவிக்கே தகுதி இல்ல இதுல இவன் அடுத்த பிரதமரா தூ

Md Kamal · August 17, 2017 at 8:26 am

குண்டர்கள் பசு காவலர் போர்வையில் கொலை. கொள்ளை கற்பழிப்பில் அரசும், காவல் துறை அதிகார வர்க்க துணையுடன் நடக்கிறது. நீதிமன்ற குடுமீ
சிபிஐ குடுமி
காவல்துறை குடுமி
எல்லாம் ஒரே மாதிரியாக ஜால்ரா போடுகிநது.
இதற்கு வழி தான் என்ன?
குண்டர்கள் ஆயுதங்களை கையிலெடுக்கும் போது
பொதுமக்கள் அனைவரும் சட்டதை தங்கள் கைகளில் எடுத்து ஆயுதம் ஏந்தும் நிலைமை தான் இதற்கு தீர்வு வோ?.

Jawanpapu Jawanpapu · August 17, 2017 at 8:45 am

இந்த.முஸ்லிம்கள்மட்டுமின்றி.வெருயாரிடமாவுது.இந்த.வேலைக்காட்டியிருந்தா.மோடியாயும்.கொன்னு.அவன்.வகையரயாயும்.கொன்னு.கருவருத்திருப்பனுங்கா.இந்த.பாயிமாருங்கா.செத்து.மோடி.வாழவக்கிரனுங்கா.அதனால.இந்தியாவில.உள்ள.அனைத்துமக்களுக்கு.துனபம்கூடுக்கிரா.மோடி.இன்னும்.மோடி.சரியான.ஆள்கிட்டா.வருளா.அப்படிவந்தா.அன்றுதான்.நரகஷ்வரன்னா.கொன்ன.கொன்னுஇந்தியா.சுதந்திரகாற்ற.சுவசிக்கும்.

Elangovan Vijay · August 17, 2017 at 8:47 am

Don’t post this type of post first you come india and go to up get the right reason then you talk

Ramakrishnan Narayanan · August 17, 2017 at 9:05 am

தேசமாடா இது ?
மாட்டுக்கு இருக்குற மதிப்புக்கூட மனுசனுக்கு இல்லையாடா ?
எத்தனை மதங்கள்,எத்தனை தெய்வங்கள் இந்த பாரதமண்ணில் இருந்தும்
பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற துப்பில்லாத உதவாக்கரை அமைப்பு்கள் தேவையில்லை!

Benazir Abdul · August 17, 2017 at 9:19 am

Kudimakkalai parpatharku mun. Avargaluku soap shampoo vangi kodthu avargalai ilivu padthiavan thane intha yogi.. Pachilam kulanthaigalin uyirai alatchiya padthia throgi..

Swaminathan Krishnamurthy · August 17, 2017 at 9:45 am

Hello grand maa patti thamilachee dont wast Ur time & energy take care ur housbend grand childran & family that is Thamil coulcher U know thank u grand maa bye..

Ramanan Kailash · August 17, 2017 at 9:52 am

அடேய்களா .. உங்க சண்டை பிறகு பார்த்துக்கோங்க .. குழந்தைகளின் உயிரோடு விளையாடாதிங்க ??????

#GorakhpurTragedy

Md Kamal · August 17, 2017 at 10:37 am

இது ஒரு விற்பனை பிரதிநிதியின் பதிவு.

என்னால இன்னைக்கு வேற எந்த பதிவ பற்றியும் சிந்திக்க முடியல. ஒன்னு ரெண்டு இல்ல மொத்தம் 63 குழந்தைங்க செத்து போய் இருக்காங்க. முதலில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கம்பெனிக்கு 64 லட்சம் பணம் பட்டுவாடா செய்யவில்லை. அதனால் அந்த ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் சப்ளையை நிறுத்தி விட்டது என்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது மூளை பாதிப்பால் 63 குழந்தைகள் இறந்துவிட்டதாக செய்திகள் கசிகிறது. நிற்க.

நான் 8 ஆண்டுகள். Industrial and Medical gases தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தவன், செய்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

1. முதலில் ஆக்சிஜன் சப்ளை என்பது இரண்டு முறைகளில் செய்வோம். ஒன்று 6m3 or 10m3 அளவுள்ள சிலிண்டர்களில். மற்றது பெரிய 1000 gallons அளவுகளுக்கு மேலுள்ள stationary tanker களில்.

2. இதனை பெரிய மருத்துவமனைக்கு நிச்சயமாக டேன்கர்களில் தான் சப்ளை செய்வோம். அந்த கேஸ் liquified நிலையில் இருக்கும். அதை வாயுவாக்க தேவையான evaporator பொருத்தி இருப்பதால் அதை பாதுகாக்க கேஸின் அளவை monitor சேய்யும் கருவியும் அதில் பொருத்தப்பட்டே இருக்கும். ஆக oxygen இருப்பை அது automatic ஆகவே தெரியப்படுத்தும்.

3. என்ன தான் payment delay ஆனாலும் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கு சப்ளை நிறுத்தப்படாது. இது ஒவ்வொரு medical and industrial gas நிறுவனங்களின் policy ஆகும்.

4. ஆக்சிஜன் தான் industrial & medical gas வகைகளிலேயே மிகவும் விலை குறைவான ஒன்றாகும். இதற்கு காற்றுதான் மூலப் பொருள். 6m3 அளவுள்ள oxygen cylinder அரபு நாடுகளிலேயே இந்திய மதிப்புக்கு 180 ரூபாய் தான். எனில் இந்தியாவில் இதன் மதிப்பும் இதே அளவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும். அதனால் 64 லட்சங்கள் oxygen supply க்கு பாக்கி என்பது நம்பும் படியாக இல்லை.

5.காலையில் 30 குழந்தைகள் ஆக்சிஜன் சப்ளையால் இறந்து விட்டனர் என்று கூறி விட்டு, மாலை முதல் 63 குழந்தைகள் மூலை பாதிப்பால் இறந்துவிட்டனர் என்று சொல்வது something fishy.

6. அதைவிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 கோடி compensation to family of baby victims என்பது நரநரவென உறுத்துகிறது.

7. 64 லட்சம் இல்லாத அரசிடம் 63*2 கோடி 126 கோடிகள் எப்படி உடனடியாக?

8. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மூளை பாதிப்பு, அதுவும் அனைவருமே குழந்தைகள், எப்படி இது சாத்தியம்..? It may never happened anywhere in the world!

9. ஏதேனும் பன்னாட்டு மருந்து கம்பெனியின் சோதனை முயற்சியா? அதற்காக அந்த பிஞ்சுகள் பலியாக்கப்பட்டு ஆளுக்கு 2 கோடிகள் தூக்கி பிச்சையாக வீசப்படுகிறதா?

10. இந்த சம்பவத்தையும், இதற்கு காரணமான அம்மாநில அரசையும் உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து கமிசன் அமைத்து விசாரிக்குமா..?

இன்று உ.பி..! நாளை..?!

சமூகம் சிந்திக்க வேண்டிய அவசர காலமிது!

#GorakhpurChildrenMassacre

Jaffer Jaf · August 17, 2017 at 10:59 am

*புது இந்தியா*

குரூட் ஆயில் பேரல் 106 டாலர் விக்கும் போது பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்றதால் *பழைய இந்தியா*

அதே குரூட் ஆயில் பேரல் 48 டாலருக்கு வந்த பிறகும் பெட்ரோல் அதே 70 ரூபாய்க்கு வித்தா அது *புது இந்தியா*

கருப்பு பணத்தை புடிச்சு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் *15 லட்சம்* ரூபாய் போடுறேனு சத்தியம் செஞ்சா அது *பழைய இந்தியா*

கருப்பு பணம் உன் சுருக்கு பையில் தான் உள்ளது என்று சொன்னா அது *புது இந்தியா*

மாட்டுக்கறி நம் தேவைக்குப் போக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செஞ்சா அது *பழைய இந்தியா*

சொந்த நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடறவனைக் கொன்னுட்டு மொத்தமா மாட்டுக்கறியை ஏற்றுமதி செஞ்சா அது *புது இந்தியா*

குழந்தைகளுக்கு தடுபுபூசி போட்டா அது *பழைய இந்தியா*

குழந்தைகளையே போட்டா அது *புது இந்தியா*

அம்மண சாமியார் காசியில திரிஞ்சா அது *பழைய இந்தியா*

அதுவே சட்டசபைக்கு வந்து உரை நிகழ்த்தினா அது *புது இந்தியா*

மனுசனுக்கு மருத்துவமனை கட்டுனா அது *பழைய இந்தியா*

மாட்டுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்தா அது *புது இந்தியா*

Tamilan Doha · August 17, 2017 at 11:32 am

பிராமின் அல்லாத மோடியை இனி குடுமி மீடியா ஒதுக்க ஆரம்பித்து விடும் . புதிய கொலை அத்தியாயத்தை தொடங்கிய யோகியதான் முன் மொழியும் . அதுக்கு உண்டான முதல் ஆப்ரேஷன்தான் இது

Varandaa RK · August 17, 2017 at 1:47 pm

நாடு இவனுங்க கைகளில் மாட்டிக் கொன்டு
நாட்டுக் மக்கள் நடு விதியில் நிற்க்கின்றர்கள்

Selvan Tamil Selvan · August 17, 2017 at 5:10 pm

Pls copy paste
1 CBI விசாரணை வேண்டும்
2 ஏன் மருத்துவமனையில் சேர்த்தனர்
3 எந்த வாகணத்தில் எடுத்து சென்றீர்கள்
4 வாகன ஓட்டுநர் யார்
5 CCTV பதிவு எங்கே
6 முதல்வர் காவல்படை எங்கே
7 முழு நினைவில் இருந்தாரா
8 அவரை தினமும் மருத்துவமனையில் பராமரித்தது யார்
9 சிகிச்சை புகைப்படம் எங்கே
10 யார் எந்த மருத்துவர் முதல் சிகிச்சை அளித்தார்
11 செவிலியர் யார் பணியில் ஈடுபட்டனர்
12 சாம்பார் சாதம் ICU ல் சாப்பிடலாமா
13 லண்டன் டாக்டர் என்ன சிகிச்சை அளித்தார்
14 எய்ம்ஸ் மருத்துவர்கள் யார் யார் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்
15 யார் யாருக்கு பார்க்க அனுமதி
16 75 நாட்கள் யார் தலைமையில் ஆட்சி இருந்தது
17 ஏன் பிரதமர் மருத்துவமனைக்கு வரவில்லை
18 சாம்பார் சாதம் சாப்பிட்டவர் ஏன் கைநாட்டு வைத்தார்
19 ஏன் எப்பார்மிங் செய்தீர்கள் யார் செய்தது
20 முதல்வரை பார்க்க ஆளுநருக்கு ஏன் அனுமதி இல்லை
21 சிகிச்சை அளிக்க அவரின் சாொந்தம் யார் கையெழுத்து போட்டது
22 மரணத்திற்கு முழு காரணம்
23 முதல்வரின் மரணம் இயற்கையானது என அனைத்து MLA க்கள் கையெழுத்து போட்டார்களா?
24 அவரின் அரசியல் வாரிசு யார்
25 சொத்து வாரிசு யார்
26 மருத்துவமனையில் CCTV இல்லையா
27 தமிழக அரசு மருதுவர்களை அனுமதிக்காதது ஏன்.
(நீதி சாகுமா)

Arun Crime · August 17, 2017 at 5:28 pm

Ithu la comment panravanuku onnu solikuren….nama naadu nalla than iruku so mooditu poi velaya parunga….then tamizachi ungaluku onnu, tamil tamil nu soli naada pinnuku kodu sellathinga…..

Suria Murthy · August 19, 2017 at 7:33 am

எப்படி பார்ப்பானால் இத்தனை ஆயிரம் வருடங்களாக ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்ற கேள்விக்கு,,,,மீதமுள்ள 97 சதவீத அடிமைகள் அந்த பார்ப்பானை தூக்கி சுமப்பதால் முடிகிறது என பெரியார் பதிலளித்தார்,,,

அதற்கான நேரடி உதாரணம் தான் #பாலிமர்_நியூஸ் தொலைக்காட்சி நேற்று நடந்த கொண்ட ஈனத்தனம்,,,

#Polimer_news #பார்ப்பான் #சூத்திரன் #பூணூல்

Shanmuga Sundaram · August 19, 2017 at 4:08 pm

U bloody beggar..
எங்கள் பாரத நாட்டின் பெருமையை பாரறியும்..
உனது நவதுவாரங்களையும் பொத்திக்கொள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Actors

Adithri Guruvayurappan (nandhini-devasena) Dinner dates with Dad are the best evenings for any daughter….! Magical evenin…

Dinner dates with Dad are the best evenings for any daughter….! Magical evening loaded with love, fun n food….! 🍲🍝😍😘 #Devasena Source Link

Actors

Adithri Guruvayurappan (nandhini-devasena) Happy happy Diwali to Everyone.. ! #Devasena

Happy happy Diwali to Everyone.. ! 🎊🎉🎇😃 #Devasena Source Link

Actors

Adithri Guruvayurappan (nandhini-devasena) Advance Happy Diwali to all…. Have a lovely season of lights and God bless all…

Advance Happy Diwali to all…. Have a lovely season of lights and God bless all with prosperity and loads of happiness…. #Devasena #Nandhini 🎊🎉🎇🎆 Source Link