Actors

தமிழச்சி (Tamizachi) Posted on Facebook -குழந்தைகளின் மூச்சைத் திருடிய காவி பயங்கரவாதி – கீற்று

#மோடி பிரதமராக ஆயிரக்கணக்கான #முஸ்லிம்கள் உயிரைக் கொடுத்து அவருக்கு உதவியதுபோல #ஆதித்யநாத் அடுத்த பிரதமராக வந்து நாட்டுக்கு சேவை செய்ய குழந்தைகள் தங்களது உயிரை காணிக்கையாக கொடுத்திருக்கின்றார்கள். உச்சநீதி மன்றமே சொல்லிவிட்டது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருவதாக. அவர்கள் ராஜிவ் மிஸ்ராவையும், கபீல்கானையும் வேலையைவிட்டு துரத்தியதைத்தான் அப்படி சொல்கின்றார்கள். #பாரத_மாதா விற்கு பலிகொடுக்கப்படுவதை அந்தப் பாரத தேசத்தில் இருக்கும் #நீதிமன்றங்கள் எப்போதுமே தன்னுடைய உச்சிக்குடுமியை Read more…

By ilayabharatham, ago