Latest News

அனைவருக்கும் நௌருஜ் (nowruz) வாழ்த்துக்கள் – வாழ்த்துவது கூகுள்..

நௌருஜ் (nowruz) என்பது ஈரான் மக்கள் மற்றும் பார்ஸி மக்கள் கொண்டதும் புதுவருடம் ஆகும். இதற்கு ஈராக், ஆப்கனிஸ்தான்  போன்ற நாடுகளில் விடுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் படிக்க விக்கிப்பீடியா லிங்க்கை தொடருங்கள்  https://en.wikipedia.org/wiki/Nowruz

By ilayabharatham, ago
Latest News

சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ்க்கு வாரன்ட் : உயர் நீதிமன்றம் !!

சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் 27-ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

By ilayabharatham, ago